சினிமா

"ஒன் டே" இந்தி படம் : ரசிகர்கள் வரவேற்பு

திரைக்கு வந்து சில நாட்களே ஆன ONE DAY : JUSTICE DELIVERED என்ற இந்தி திரைப்படம், தமிழக திரையரங்கு களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தந்தி டிவி

திரைக்கு வந்து சில நாட்களே ஆன ONE DAY : JUSTICE DELIVERED என்ற இந்தி திரைப்படம், தமிழக திரையரங்கு களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக்சன் மற்றும் திரில்லர் திரைப்படமான இந்த படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் ANUPAM KHER, ESHA GUPTA, KUMUD MISHRA மற்றும் NASIRR KHAN உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பாலிவுட் இயக்குநர் ASHOK NANDA இயக்கிய இந்த படம் மொத்தம் 124 நிமிடங்கள் ஓடுகிறது. திரைக்கு வந்த முதல் 4 நாட்களில் ONE DAY : JUSTICE DELIVERED திரைப்படம் 4 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளது

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’