சினிமா

பழைய தொழில்நுட்பத்தில் தான் உண்மையான இசையை உணரமுடியும் - இளையராஜா

பழைய தொழில்நுட்பத்தில் தான் உண்மையான இசையை உணரமுடியும் - இளையராஜா

தந்தி டிவி

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் "இசைஞானியுடன் ஒர் இசைமாலை நிகழ்ச்சி" நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட இளையராஜா, மாணவ-மாணவிகளின் இசை சம்பந்தமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய இளையராஜா தற்போதைய தொழில்நுட்பத்தில் இசையமைத்து இசையை பதிவு செய்தால், இசைத்த இசை கிடைப்பதில்லை என்றும் பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டுமே உண்மையான இசையை உணர முடியும் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்