சினிமா

பாலியல் புகார் கூறிய நடிகைக்கு நோட்டீஸ்

ஆந்திர திரையுலகில் முக்கிய பிரமுகர்கள் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி பாலியல் புகார் கூறி வருகிறார். அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட இவர், 'நான் ஈ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நானி மீதும் பாலியல் புகார் தெரிவித்தார். சில ஆபாச காட்சிகளை வெளியிடப் போவதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறி இருந்தார்.

தந்தி டிவி
ஆந்திர திரையுலகில் முக்கிய பிரமுகர்கள் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி பாலியல் புகார் கூறி வருகிறார். அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட இவர், 'நான் ஈ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நானி மீதும் பாலியல் புகார் தெரிவித்தார். சில ஆபாச காட்சிகளை வெளியிடப் போவதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறி இருந்தார். இந்நிலையில், ஸ்ரீ ரெட்டி மன்னிப்பு கேட்கா விட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக நடிகர் நானி அறிவித்துள்ளதோடு, வக்கீல் நோட்டீசையும் அனுப்பியுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்