சினிமா

நார்வே தமிழ் திரைப்பட விழா விருது பட்டியல் - சிறந்த தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது

தந்தி டிவி

நார்வேயில் ஆண்டு தோறும் தமிழ்த்திரைப்பட திருவிழா நடத்தப்பட்டு விருதுகள் வழங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான விருது பட்டியல் வெளியாகியுள்ளது. சிறந்த நடிகராக, 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதேபோல, சிறந்த நடிகையாக த்ரிஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாளும், சிறந்த இயக்குனராக 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தை எடுத்த லெனின் பாரதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 'கனா' படத்தை தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன், சிறந்த தயாரிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.' பரியேறும் பெருமாள்', 'வடசென்னை' படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் மாதம், நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்