சினிமா

எந்த படமும் 3 வாரத்திற்கு மேல் ஓடுவதில்லை - பைனான்சியர் அன்புச்செழியன்

நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

தந்தி டிவி
நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டுவரும், தயாரிப்பாளர் அசோக் குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவருமான, பைனான்சியர் அன்புச்செழியனும் இந்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அன்புச்செழியன், யாருக்கு எவ்வளவு தேவையோ அந்தப் பட்ஜெட்டில் தான் படம் எடுக்க வேண்டும் எனவும் அப்போது தான் படத்தை நிம்மதியாக வெளியிட முடியும் என்றும் அறிவுரை கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்