சினிமா

நிவின் பாலியின் 'சர்வம் மாயா' படம் ரூ‌.100 கோடி வசூல்

தந்தி டிவி

மலையாள நடிகர் நிவின் பாலியின் 'சர்வம் மாயா' படம், திரையரங்குகளில் வெளியான பத்து நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்திருக்கு...

'நேரம், பிரேமம்' படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் நிவின் பாலி...

கடந்த சில வருடங்களாகவே பல தோல்விகளை சந்திச்சு வந்த நிவின் பாலி, தற்போது அகில் சத்யன் இயக்கத்தில உருவான சர்வம் மாயா படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கார்...

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வெளியான பத்து நாட்களிலேயே நூறு கோடி ரூபாய் வசூல் பட்டியலில் இணைஞ்சிருக்கு

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்