சினிமா

#BREAKING || காட்டுத்தீயாய் பரவிய சர்ச்சை வீடியோ - மனம் நொந்து நடிகை நிவேதா போட்ட பதிவு

தந்தி டிவி

அவதூறு - நடிகை நிவேதா பெத்துராஜ் அதிரடி/தன்னைப் பற்றி பரவும் தவறான தகவல்களுக்காக நடிகை நிவேதா பெத்துராஜ் உருக்கமான விளக்கத்தை தனது எக்ஸ் வலைதளத்தில் அதிரடியாக பதிவு செய்திருக்கிறார்/ஒரு நாள் ஒரு கூத்து, டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம் உட்பட இதுவரை 20 படங்களில் நடித்துள்ளார் நிவேதா/தன்னைப் பற்றி பரப்பப்படும் அவதூறுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. கடந்த சில நாட்களாக தானும், தனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக பதிவு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்