சினிமா

"ப்ளீஸ், அப்படி பன்னாதீங்க" -ஒரு நொடி மனமுடைந்து கையெடுத்து கும்பிட்ட நிக்கி கல்ராணி | Nikki Galrani

தந்தி டிவி

மாடுகளை சாலையில் விடவேண்டாம் என நடிகை நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார். அப்சரா ரெட்டியின் அறக்கட்டளை சார்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளின் பராமரிப்பிற்காக 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் கலந்துக்கொண்ட பின்னர் பேசிய நடிகை நிக்கி கல்ராணி, மாடுகளை கடவுள் போல் பார்ப்பதால், தயவுசெய்து சாலையில் விட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

BREAKING || முதல்வர் விஜய்யின் கோட், சூட் - அட்டாக் செய்த அண்ணாமலை

CM Vijay | TNCM | TNGovt | இதுவரை இல்லா புது உச்சம்.. பட்டையை கிளப்பும் CM விஜய்

Jananayagan | CMVijay | "தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிக்கும்.."| மாறுகிறதா ஜனநாயகன் டைட்டில் கார்டு

TVK | CM VIJAY | முதல்வர் விஜய்யின் முதல் தரமான சம்பவம் - நேஷனல் மீடியா வரை மாறிய Headline

CM Vijay | Seeman | கிளம்பும் போது சீமான் செய்த செயல் | ஹேப்பியான CM விஜய்