சினிமா

'என்.ஜி.கே' பற்றிய அறிவிப்பு வெளியாகும் நாள்

என்.ஜி.கே. படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தற்போது வரை போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள படம் என்.ஜி.கே. இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தற்போது வரை போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23-ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி