சினிமா

நயன்தாரா - ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் புதிய படம்

நயன்தாராவுடன் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடிக்கும் ' மூக்குத்தி அம்மன் ' திரைப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

தந்தி டிவி
நயன்தாராவுடன் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து நடிக்கும் ' மூக்குத்தி அம்மன் ' திரைப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்திற்கு கதை எழுதி நடிக்க உள்ளார். வேலைக்காரன் , நானும் ரவுடி தான், ஆகிய படங்களுக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜியுடன் நயன்தாரா ஜோடி சேர உள்ளதால், ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்