சினிமா

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் "ரவுடி பிக்சர்ஸ்", "கூழாங்கல்" படத்தை வெளியிட முடிவு

கூழாங்கல் படத்தை நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

கூழாங்கல் படத்தை நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. டைரக்டர் வினோத் ராஜ் இயக்கத்தில் தயாராகி உள்ள படம் "கூழாங்கல்". இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான "ரவுடி பிக்சர்ஸ்" கூழாங்கல் படத்தை வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்