ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்மன் படத்தில், நயன்தாரா நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது...
ரஜினியின் 173வது படமாக உருவாகும் இந்த படத்தை, அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்...