Nayanthara | Motherhood | தாய்மை குறித்து நயன்தாரா ஓபன் டாக்
தாய்மை குறித்து நயன்தாரா ஓபன் டாக்
thanthitv
தாய்மை குறித்து நயன்தாரா ஓபன் டாக்
தாய்மை, மகன்கள் குறித்து நடிகை நயன்தாரா உருக்கம் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தற்போது பான் இந்திய நட்சத்திரமாக வலம் நடிகை நயன்தாரா, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தாய்மை குறித்து மனம் திறந்துள்ளார்.