சினிமா

12 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் நடிகர் - அஜித்துக்கு வில்லனாக நவ்தீப்?

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு மீண்டும் போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார்.

தந்தி டிவி
'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு மீண்டும் போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் , கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஏகன் படத்திற்கு பிறகு, அஜித்துடன் நவ்தீப் இணையும் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்