தேசிய விருது வழங்கும் விழாவில் கவனத்தை ஈர்த்த சிறுவன் - சிறந்த குழந்தை நட்சத்திர விருது வென்ற "மாஸ்டர் ரோகித்"
ஒன்டாலா எரடாலா" என்ற கன்னட படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை வென்றார் மாஸ்டர் ரோகித்
தந்தி டிவி
"ஒன்டாலா எரடாலா" என்ற கன்னட படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை வென்ற மாஸ்டர் ரோகித் விருதை வாங்கும் போது குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் காலில் விழுந்து ஆசி பெற்ற விதம் அங்குள்ள அனைவரையும் வெகுவாக கவர்ந்தது...