சினிமா

ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலுக்கு பல தடங்கல்கள் ஏற்பட்டது - நாசர்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம் என்று முன்னாள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

தந்தி டிவி

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வோம் என்று முன்னாள் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த, நடிகர்கள் நாசர், கார்த்தி மற்றும் பூச்சிமுருகன் ஆகியோர் இதனைக் கூறினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்