சினிமா

'நான் ஈ' திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவு... இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்

தந்தி டிவி

'நான் ஈ' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில், நானி, சமந்தா, சுதீப், சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம், 2012-ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி வெளியானது. ஒரு ஈ தனது காதலியை வில்லனிடம் இருந்து காப்பாற்றும் போராட்டத்தை, தத்ரூபமான கிராபிஃக்ஸ் காட்சிகளுடன் திரையில் காண்பித்திருப்பார் இயக்குனர். 'நான் ஈ' திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்தாலும், ரசிகர்கள் இன்றளவும் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்துக்கே நல்ல செய்தி - கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை நீர் வரத்து

Breaking | TVK Vijay | MK Stalin | ``வேஸ்ட் வேஸ்ட் அறிக்கை’’ | அதே ஸ்டைலில் பதிலடி கொடுத்த தவெக

BREAKING || மாலையும் எகிறிய தங்கம் விலை.. ஒரேநாளில் இவ்வளவா? - நகை பிரியர்களுக்கு பேரிடி

Breaking | Delimitation | தொகுதி மறுவரையறை மசோதா | மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு

BREAKING || எப்படி இருக்கு தமிழக பட்ஜெட்? லிஸ்ட் போட்டு சொன்ன அன்புமணி