சினிமா

"ஓவியத்தை வாசிக்கிறோம்.."மிஸ்கின் பேச்சு அமைதியான அரங்கம் - டிஜிட்டல் டிரீம்ஸ் கலை கண்காட்சி விழா

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில் டிஜிட்டல் டிரீம்ஸ் கலை கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிஜிட்டல் முறையிலான பல்வேறு வகை ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இயக்குநர்கள் மணிரத்னம், மிஷ்கின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மணிரத்னம் ஓவியத்தின் அழகியல் மாறாமல் இருக்க வேண்டும் என்றார். இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், இயக்குநர்கள் ஓவியங்களை புத்தகங்கள் போல் வாசிப்பதாக குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்