சினிமா

முத்தூட் மினி ஃபைனான்சியர்ஸுக்கு நம்பகமான வங்கி சாரா நிதி நிறுவனம் விருது

தந்தி டிவி

முத்தூட் மினி ஃபைனான்சியர்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்த ஆண்டின் மிகவும் நம்பகமான வங்கி சாரா நிதி நிறுவனம் என்ற விருதை வென்றுள்ளது. இந்தோ கான்டினென்டல் டிரேட் மற்றும் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு கவுன்சிலால் டஸ்கர் வணிக உச்சி மாநாடு நடத்தப்பட்டது. அதில் சீசன் இரண்டில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முத்தூட் மினி ஃபைனான்சியர்ஸின் நிர்வாக இயக்குநர் மேத்யூ முத்தூட், இந்த விருது வாடிக்கையாளர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் பிரதிபலிப்பு என்று கூறினார். மேலும், பொறுப்பான மற்றும் புதுமையான நிதி சேவைகள் மூலம் மக்களை மேம்படுத்தும் தங்களது பயணம் தொடரும் என்றும் தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்