சினிமா

கானா டூ மெலடி - ஒவ்வொன்றும் தனி ரகம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் 41வது பிறந்தநாள்

தந்தி டிவி

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் விரும்பி கேட்கப்பட்ட பாடல்கள் வரிசையில் தவிர்க்க முடியாதவர் இவர் .... தனது மாய இசையால் பல இதயங்களை கட்டிப்போட்ட மாயாவி இவர்...

(''என்னடி மாயாவி நீ' - வட சென்னை...

அவள் - மனிதன்

கண்ணம்மா - காலா

உனக்கு தான் - சித்தா)

இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'அட்டகத்தி' படத்தின் மூலம் அறிமுகமானவர்... கொடுத்த கானா பாடல்கள் அத்தனையும் ஹிட் ரகங்கள்...

(''மாமா டவுசர் கழண்டுருச்சு''

''எங்க வீட்டு குத்து விளக்கு''

"நடுக்கடலுல கப்பல் இறங்கி தள்ள முடியுமா...

காசு பணம் துட்டு மணி மணி...")

காதலை கவித்துவமாக வெளிப்படுத்தும் எளிமையான இவரது இசைக்கு மயங்காதவர் உண்டோ?...

( மாய நதி இன்று - காலா

ஆகாயம் தீ பிடிச்சா - மெட்ராஸ்

உசுரு நரம்புல நீ - இறுதிச்சுற்று பொட்டக்காட்டில் பூ வாசம்

மேகமோ அவள்

சிரிக்கி வாசம் - கொடி)

ஆட்டம் போட வைத்த சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் ஏராளம்.

(மாமதுர அன்னக்கொடி...

மைனரு வேட்டி கட்டி....

ரகிட ரகிட ரகிட )

ரஜினிக்கு காலா, கபாலி....

விஜய்க்கு பைரவா...

தனுஷுக்கு கர்ணன், கொடி , வட சென்னை, ஜகமே தந்திரம்

விஜய் சேதுபதிக்கு பீட்ஸா, சூது கவ்வும், காதலும் கடந்து போகும்... என பல ஹிட் ஆல்பம் கொடுத்தவர்... தீம் மியூசிக்கில் கலக்கியிருப்பார்...

இவரின் 'என்ஜாயி என்சாமி' பாடலை என்ஜாய் பண்ணுபவர்கள் பலர்...

தனக்கென்ற தனி பாணி... இசையில் தனித்துவம்...

குரலிலும் புதுமை... அது தான் சந்தோஷ் நாராயணன். அவரின் 41வது பிறந்தநாளான இன்று அவரை நாமும் வாழத்துவோம்...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி