சினிமா

விருது வழங்கும் விழா - அசத்திய நடிகர்கள்

மும்பையில் அழகு பொருட்களுக்கான விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது.

தந்தி டிவி
மும்பையில் அழகு பொருட்களுக்கான விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர்கள், ரெட் கார்பெட்டில் அணிந்து வந்த உடை, பார்வையாளர்களை கவரும் வண்ணம் இருந்தது. இதில் நடிகைகள் கரீனா கபூர், ஜான்வி கபூர், அனுஷ்கா சர்மா, தமன்னா, நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு அசத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்