சினிமா

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல நடிகருக்கு கடிவாளம்? | Mukesh | Kerala

தந்தி டிவி

பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கியதை ரத்து செய்வதற்காக கேரள உயர்நீதிமன்றத்தை அணுக போலீஸ் சிறப்பு விசாரணைக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்த ஒரு நடிகை அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் மலையாள நடிகரும், சிபிஎம் எம்எல்ஏவுமான முகேஷ் மீது கொச்சி மரடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எர்ணாகுளம் முகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் முகேஷின் முன்ஜாமீனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் சிறப்பு விசாரணைக் குழு இறங்கியது. தொடர் விசாரணை பாதிக்கும் என்றும், புகார் கொடுத்தவர் மீதான நம்பகத்தன்மை மீது சந்தேகம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டு விரைவில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய சிறப்பு விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்