சினிமா

ஏப்ரல் 24-ல் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்

ஏப்ரல் 24-ல் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்

thanthitv

நாளை மறுநாள் (ஏப்ரல் 24ஆம் தேதி), நடிகர் விஜய் நடித்த சிவகாசி, அஜித் குமார் நடித்த அமர்க்களம் மற்றும் மாதவனின் ரன் ஆகிய பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன.

இதுமட்டுமின்றி, பிக் பாஸ் ராணா ஹீரோவாக நடித்த பிரேக் ஃபாஸ்ட், வீர அன்பரசுவின் கமாண்டோவின் லவ் ஸ்டோரி, பிரதீப் செல்வராஜ் நடித்த பாவக்கூத்து, சாக்‌ஷி அகர்வால் நடித்த தீயோர் கூடம் மற்றும் நாராயணன் இயக்கிய பேட்டில் போன்ற பல்வேறு சிறு பட்ஜெட் படங்களும் அன்றைய தினமே வெளியாகின்றன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்களில் விஜய்-அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால், ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்