சினிமா

தந்தி ஒன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 'பிளாட்' திரைப்படம்

தந்தி டிவி

கடந்த ஆண்டு ​வெளியான பிளாட் திரைப்படம், உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகிறது. பானு பாவா தாரகாவின் இயக்கத்தில் விகாஸ் முப்பாலா, காயத்ரி குப்தா, சஜிவ் பசாலா மற்றும் சந்தோஷ் நதிவாடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர், பிலிம் பிஸ்னஸ் செய்து 20 லட்சம் ரூபாய் இழக்கும் நிலையில், போதைப்பொருள் வியாபாரியான தனது காதலி, ஒருவரை கொலை செய்துவிடுகிறார். இதன்பின்னர் நடக்கும் சம்பவங்களுடன், ஒரு திரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்