TT cini radhika movie 
சினிமா

10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை குவித்த “தாய்க்கிழவி“

10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை குவித்த “தாய்க்கிழவி“

thanthitv

நடிகை ராதிகா நடிச்ச தாய்கிழவி திரைப்படம் உலகளவில மாபெரும் வசூல ஈட்டிருக்கு..

சிவகார்த்திகேயன் தயாரிப்புல, இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்துல உருவான இந்த படம் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியானது....

வெளியான முதல் மூன்று நாட்களிலேயே 22 கோடிக்கு மேல் வசூல் செய்ததா படக்குழு தெரிவிச்சது.

இதையடுத்து படம் வெளியான 10 நாட்களிலேயே உலகளவுல 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதா தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமா அறிவிச்சுருக்கு...

மேலும் மகளிர் தினத்தன்று படத்துல பெண்கள் குறித்து ராதிகா பேசும் வசனம் சமூக வலைதளங்கள்ல அதிகம் பகிரப்பட்டதும் படக்குழுவ மேலும் உற்சாகப்படுத்திருக்கு... விரைவுல படத்தின் வெற்றி விழாவும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்