சினிமா

Mohanlal | Pinarayi Vijayan | "ரஜினியின் ஆக்‌ஷன் படங்கள் பிடிக்கும்" - கேரள முதல்வர் பினராயி விஜயன்

"ரஜினியின் ஆக்‌ஷன் படங்கள் பிடிக்கும்"

thanthitv

Mohanlal | Pinarayi Vijayan | "ரஜினியின் ஆக்‌ஷன் படங்கள் பிடிக்கும்" - மோகன்லால் கேள்விக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் ரஜினியின் ஆக்‌ஷன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால், கேரள முதல்வர் பினராயி விஜயனை நேர்காணல் செய்துள்ளார். முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் (Cliff House)இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது. நேர்காணலின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில் இதில் மோகன்லால் கேள்விக்கு பதிலளித்த பினராயி விஜயன், ரஜினியின் ஆக்சன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்