Mohanlal Case | ஒவ்வொரு உண்மையாக அவிழ்த்துவிடும் மோகன்லால் - கேரளத்தில் திடுக்
thanthitv
கேரள அரசின் ஒருமுறை பொதுமன்னிப்புத் திட்டத்தின் கீழ், மலையாள நடிகர் மோகன்லால் தன்னிடம் 10 யானைத் தந்தங்களும், 46 கிலோ எடையுள்ள 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக வனத்துறைக்கு அறிவித்துள்ளார்.