சினிமா

MK Stalin | Samuthirakani | முதல்வர் ஸ்டாலினாக நடிக்கும் சமுத்திரக்கனி?

MK Stalin | Samuthirakani | முதல்வர் ஸ்டாலினாக நடிக்கும் சமுத்திரக்கனி?

thanthitv

திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இயக்குநர் சமுத்திரக்கனி முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயலும் நிலையில், அவர் பற்றிய தகவல்கள் மற்றும் வாழ்க்கை சம்பவங்களை திரட்டும் பணியில் சமுத்திரக்கனி தற்போது ஈடுபட்டுள்ளார் இதற்காக ஸ்டாலினின் நண்பர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து தகவல்களை சேகரித்து வருகிறார். இந்த தகவல்களின் அடிப்படையில் திரைக்கதை உருவாக்கப்பட்ட பிறகு படம் தயாரிக்கப்பட உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியே நடிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை 2027ம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்