சினிமா

கதாநாயகனாக கலக்கும் சூரி - புதிய பட அறிவிப்பு

தந்தி டிவி
• கருடன், கொட்டுக்காளி படங்களை தொடர்ந்து புதிய படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார். காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான சூரி, வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்து பாராட்டை பெற்றார். கருடன் படம் வெற்றியை கொடுத்த நிலையில், விரைவில் ரிலீசாகும் கொட்டுக்காளி படத்திலும் சூரியின் நடிப்பு சர்வதேச அளவில் பாராட்டை பெற்று வருகிறது. இந்த சூழலில், விலங்கு வெப் தொடரை இயக்கி பிரபலமான பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

CM Vijay | TN Police | சுதந்திர தின அணிவகுப்பு.. பலியான காவலர்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Armstromg Case | CBI | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - சிபிஐ மறு வழக்குப்பதிவு

Governor | TN Police | ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து - கிண்டியில் பரபரப்பு

Kaveri River | Rain | கொட்டும் மழை.. காவிரியில் கரைபுரளும் நீர்.. தமிழகத்துக்கு இன்பச் செய்தி

Attari-Wagah Border | அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்க நிகழ்வு - ராணுவ வீரர்கள் மிடுக்கு நடை