சினிமா

துப்பறிவாளன்-2 படத்தில் இருந்து மிஷ்கின் நீக்கம்?

துப்பறிவாளன்-2 திரைப்படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

துப்பறிவாளன்-2 திரைப்படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வந்த சூழ்நிலையில், படத்தின் பட்ஜெட் விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சனையால் மிஷ்கின் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு