சினிமா

'எம்.ஜி.ஆர் மகன்' படப்பிடிப்பு நிறைவு - டுவிட்டரில் சமுத்திரக்கனி தகவல்

எம்.ஜி.ஆர். மகன் திரைப்படத்தின் பட பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படத்தின் சமுத்திரக்கனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
எம்.ஜி.ஆர். மகன் திரைப்படத்தின் பட பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படத்தின் சமுத்திரக்கனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். சத்யராஜ், ச‌சிக்குமார், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படபிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சமுத்திரக்கனி வெளியிட்ட தகவலால், படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்