சினிமா

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'மத கஜ ராஜா'

தந்தி டிவி

விஷாலை வைத்து சுந்தர்.சி இயக்கிய முதல் திரைப்படமான 'மதகஜராஜா' படத்தின் படப்பிடிப்பு கடந்த 2013-ஆம் ஆண்டில் நிறைவடைந்தது. சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம், பைனான்ஸ் பிரச்சனை காரணமாக திரையிட முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பலமுறை ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியாகி, மீண்டும் ஒத்தி வைக்கப்படுவது தொடர் கதையாகி இருந்தது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின் 'மதகஜராஜா' படத்தை வெளியிட, தயாரிப்பு நிறுவனம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்