சினிமா

`அமிகோ கேரேஜ்' திரைப்படம்" - விஜய், அஜித், ரஜினியெல்லாம்.." - ரசிகர்களுடன் மாஸ்டர் மகேந்திரன்

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வெளியான அமிகோ கேரேஜ் திரைப்படம் 60 திரையரங்குகளில் கடந்த 15 ஆம் தேதி வெளியானது. ஓசூரில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கிற்கு படக்குழுவுடன் வந்த மகேந்திரனுக்கு ரசிகர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது... தொடர்ந்து பட வெற்றி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது... அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாஸ்டர் மகேந்திரன் விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகியோர் தவறான படங்கள் எடுக்க மாட்டார்கள் என்பதால் தான் மக்கள் நம்பி திரையரங்கிற்கு வருவதாகத் தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்