சினிமா

மாஸ்டர்ஸ் ஆப் தி யூனிவர்ஸ்" - டிரெய்லர் வெளியீடு

thanthitv

1980களில் பிரபலமான ஹீ-மேன் கதைகளை அடிப்படையாகக் கொண்டு மாஸ்டர்ஸ் ஆப் தி யூனிவர்ஸ் (Masters of the Universe) என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நிக்கோலஸ் கலிட்சின், ஜாரெட் லெட்டோ, இட்ரிஸ் எல்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டிராவிஸ் நைட் இயக்கி உள்ள இந்த திரைப்படம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில், ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா