சினிமா

"ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தார் நடிகர் விஜய்"

நெய்வேலி என்எல்சியில் "மாஸ்டர்" படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த நடிகர் விஜய் அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

தந்தி டிவி

நெய்வேலி என்எல்சியில் "மாஸ்டர்" படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த நடிகர் விஜய் அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நோக்கி கையசைத்தார். பின்னர் வேனில் ஏறிய நின்ற அவர், தனது செல்போனில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அவரை காண ரசிகர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்