சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு டும் டும் டும்? - வைரலாகும் போட்டோ

தந்தி டிவி

நடிகை கார்த்திகாவிற்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக, இணையத்தில் தகவல் பரவி வருகிறது. 'கோ' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தொடர்ந்து பல படங்களில் கவனம் ஈர்த்தவர் கார்த்திகா. நடிகை ராதாவின் மகளான இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கையில் இருக்கும் மோதிரம் பளிச்சென தெரியும்படி இருப்பதால், நிச்சயதார்த்தம் நடந்ததைதான் சூசகமாக தெரிவித்துள்ளதாக, நெட்டீசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்