மரகத நாணயம் 2 படத்தோட அசத்தலான அப்டேட் வெளியாகிருக்கு...
ஆதி, நிக்கி கல்ராணி, முனீஷ் காந்த், ஆனந்த் ராஜ், காளி வெங்கட், மைம் கோபி, டேனியல் ஆண்டனி நடிப்புல...2017ல வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தான் ஹாரர் காமெடியான மரகத நாணயம்...
மரகத நாணயம் படத்தோட இயக்குநர் ஏ.ஆர்.கே சரவன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிச்ச நடிகர் ஆதி...சரவன், அப்றம் தன்னோட மனைவி நிக்கி கல்ராணியோட இருக்க புகைப்படத்த பகிர்ந்து மரகத நாணயம் 2வோட அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்னு பதிவிட்டுருக்காரு...