சினிமா

மன்மதன் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு...

தந்தி டிவி

20 வருடங்களை நிறைவு செய்துள்ள நடிகர் சிம்புவின் மன்மதன் திரைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர்... சிம்பு, ஜோதிகா நடிப்பில் உருவாகி யுவன் சங்கர் ராஜா இசையமைத்த மன்மதன் திரைப்படமானது வசூலை வாரிக்குவித்தது... 20 years of மன்மதன் என்று இணையத்தில் ரசிகர்கள் மன்மதன் படத்தைப் புகழ்ந்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்