சினிமா

சிறுத்தை சிவா படத்தில் அஜித்?

நடிகர் அஜித்-ன் 60வது படம் யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
நடிகர் அஜித்-ன் 60வது படம் யாருக்கு? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது, 'பிங்க்' ரீ-மேக் படத்தில், அஜித் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரது 50வது படமான 'மங்காத்தா'வை இயக்கிய வெங்கட்பிரபு, அஜித்தை நேரில் சந்தித்த நிலையில், 2ம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், 50வது நாளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் திரைப்படம் தந்த சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை