சினிமா

வசூலில் மாஸ் சாதனை படைத்த "மஞ்சும்மல் பாய்ஸ்"

தந்தி டிவி

"மஞ்சும்மல் பாய்ஸ்" திரைப்படம் இதுவரை 175 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளது

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி, பிப்ரவரி 23ஆம் தேதி வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், கேரள மாநிலத்தை விட தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில், இந்த படம் உலகளவில்175 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. மேலும், 200 கோடி ரூபாய் வசூலிக்க உள்ள முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் மஞ்சும்மல் பாய்ஸ் அடைய உள்ளது......

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?