சினிமா

பாலிவுட்டிற்கு செல்லும் மஞ்சும்மல் பாய்ஸ் பட இயக்குநர்

தந்தி டிவி

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை இயக்கிய சிதம்பரம், பாலிவுட்டில் கால் பதிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ஜான் ஈ மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிதம்பரம், அண்மையில் மஞ்சும்மல் பாய்ஸ் என்ற ஹிட் படத்தை கொடுத்தார். பட்டித்தொட்டி எங்கும் மஞ்சும்மல் பாய்ஸ் ஹிட்டான நிலையில், அவரை பாலிவுட் வாய்ப்பு தேடி வந்துள்ளது. பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனமான ஃபான்டம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் சிதம்பரம் படத்தை இயக்கவுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு