சினிமா

மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மனு தள்ளுபடி - அதிரடி உத்தரவு

தந்தி டிவி

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மீதான மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரளாவில் உருவான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை ஷோன் ஆண்டனி, பாபு சாஹிர், சவுபின் சாகிர் ஆகிய மூவர் இணைந்து தயாரித்தனர். இதற்காக அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவரிடம் 7 கோடி ரூபாய் கடனாக பெற்றனர். ஆனால், அந்த பணத்தையோ, லாப விகிதத்தையோ திருப்பி தரவில்லையென சிராஜ் வழக்கு தொடர்ந்த நிலையில், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர்கள் மூன்று பேரும் மனு செய்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Udhayanithi | DMK | "வெற்றுக்கூச்சல் போடும் கூட்டம் ஒன்னு சுத்துது.." - அட்டாக் செய்த Dy.CM உதயநிதி

Kanimozhi MP | ``தமிழகத்திற்கு கிள்ளிக்கூட கொடுக்காத BJPயோடு துரோக கூட்டணி..'' | கனிமொழி அட்டாக்

CM Stalin | Virudhunagar | DMK | சிவப்பு கம்பளத்தில்.. மாஸ் என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..

PM Modi | Malaysia | "பத்துமலையில் கொண்டாடப்பட்ட தைப்பூசம் பழனி போல.." | மலேசியாவில் மோடி நெகிழ்ச்சி

PM Modi | Malaysia | ருசிகரமாக பேசிய பிரதமர் மோடி - மக்கள் கூச்சலிட்ட `அந்த' வார்த்தை