சினிமா

"பாபா படம் தமிழ் திரையுலக பயணத்தின் முடிவு" - மனம் திறந்த மனிஷா

தந்தி டிவி

பாபா திரைப்படத்தின் தோல்வி தனது தமிழ் திரையுலக பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக, நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார். ஹீரமண்டி இணையத்தொடரில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா, அதுகுறித்த பேட்டியின் போது பாபா திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது, பாபா திரைப்படத்தின் தோல்வி, தனது தமிழ் திரையுலக பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை

PM Modi in Andhra | மூவேந்தர்களாக பிரமாண்ட பவனி - ஒரே வேனில் மோடி, சந்திரபாபு, பவன் கல்யாண்

Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்