சினிமா

Maniratnam | Dhanush | கைகோர்க்கும் மணிரத்னம் தனுஷ்? குஷியில் ரசிகர்கள்

கைகோர்க்கும் மணிரத்னம் தனுஷ்? குஷியில் ரசிகர்கள்

thanthitv

இயக்குநர் மணிரத்னம் படத்துல நடிகர் தனுஷ் இணையவிருக்கிறதா தகவல் பரவிட்டு வருது... தமிழ் சினிமாவின் டாப் நாயகன் தனுஷ், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்துல தன்னோட 55வது படத்துல நடிக்கிறாரு.. சாய் அபயங்கர் இசைல, மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்க படத்துக்கான பூஜை அண்மையில நடந்துச்சு.. இந்த நிலைல தனுஷ் முதல்முறையா இயக்குநர் மணிரத்னதோட கூட்டணி அமைக்க இருப்பதா சொல்லப்படுது...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்