சினிமா

பேரன்பு - ப்ரோமோ வீடியோ வெளியீடு

மம்மூட்டி நடிப்பில், கற்றது தமிழ் ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோவை வெளியாகியுள்ளது.

தந்தி டிவி
மம்மூட்டி நடிப்பில், கற்றது தமிழ் ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோ வீடியோவை வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், ஷாங்காய் திரைப்பட விழாவில் 'பேரன்பு' படம் திரையிடப்பட்டு, அந்நாட்டு மக்களின் கேள்விகளுக்கு இயக்குநர் ராம் பதிலளித்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் ஜூலை 15ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்