Y TT Cine Actor Mamooty in Dhanush film 
சினிமா

தனுஷின் 55-வது படத்தில் வில்லனாக மம்மூட்டி?

தனுஷின் 55-வது படத்தில் வில்லனாக மம்மூட்டி?

thanthitv

தனுஷின் 55-வது படத்தில் வில்லனாக மம்மூட்டி?

நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தில் தனுஷுக்கு வில்லனாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகர் மம்மூட்டி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தில் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில்,

நடிகர் மம்மூட்டியும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

நீண்ட காலம் கழித்து மம்மூட்டி தமிழ் படத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது."

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்