"15 வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேனோ, அதே மாதிரி.." - உணர்ச்சி பொங்க பேசிய மமிதா ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பாடல்களுக்கு திரையரங்குகளில் குழந்தைகள் உற்சாகமாக நடனமாடிய வீடியோக்களை பார்த்து மகிழ்ந்ததாக நடிகை மமிதா பைஜு தெரிவித்தார். இந்தக் காட்சிகள் தனது சிறுவயது திரையரங்க அனுபவங்களை நினைவுபடுத்தியதாகவும் கூறினார்.