சினிமா

விஜய் படத்தில் இணைந்த மலையாள நடிகர்... எதிர்பார்ப்பை கூட்டும் "தளபதி 65"

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் "தளபதி 65" திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார்.

தந்தி டிவி

விஜய் படத்தில் இணைந்த மலையாள நடிகர்... எதிர்பார்ப்பை கூட்டும் "தளபதி 65"

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் "தளபதி 65" திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இணைந்துள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்