சினிமா

"மக்கள் நல இயக்கம்", அரசியலை நோக்கி போகிற இயக்கம் அல்ல - விஷால்

எப்போதும் மக்களின் பின்னால் இருப்பேன்

தந்தி டிவி

நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால், தனது ரசிகர் நற்பணி இயக்கத்தை, மக்கள் நல இயக்கமாக மாற்றியுள்ளார். மேலும், இதற்கான கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார். அப்போது, மேடையில் பேசிய அவர், மக்கள் நல இயக்கம், அரசியலை நோக்கி போகிற இயக்கம் அல்ல என்றும், ஆனால், எப்போதும் மக்களின் பின்னால் இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

"மக்கள் நல இயக்கம்" தொடங்கினார் நடிகர் விஷால்

"மக்கள் நல இயக்கம்", அரசியலை நோக்கி போகிற இயக்கம் அல்ல - விஷால்


CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்