துரந்தர் 2 படத்தில் முக்கிய பிரபலங்கள் சிறப்பு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
துரந்தர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகம் வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது